போனது மானம்....
பொய் சொல்லலை..
ஏச்சு பிழைக்கலை..
பொறாமையா திரியலை..
அட.. தப்புனு சொன்ன
எதுவும் நான் செய்யலை..
ஒரே ஒரு உண்மை சொன்னேன்...
நான் பீட்சா சாப்பிட்டதில்லைனு...
போனது மானம்....
நண்பர்களுக்கு ...
பீட்சா சாப்பிடாதவன் அவர்கள்
நண்பனானதால்.....
No comments:
Post a Comment